Posts

Showing posts from June, 2023

ஸாதா⁴வயா ப⁴க்தீகாஜ | நாஹீம்ʼ லாஜ த⁴ரீத ||

Image
ராம்கிருஷ்ணஹரி.   ‘ ப்ரேமை’ ஏன் உயர்ந்தது? ஏனெனில்… அ.) தூய ‘ ப்ரேமை ’ யில் எந்தச் செயலைச் செய்தாலும் அது எதையும் எதிர்பாராமல் இருக்கும்.  ‘ப்ரேமை’ பிறருக்குக் கொடுப்பதை மட்டுமே விரும்பும். ஒருவர் வைத்திருப்பது மிகவும் சொல்பமானதாக இருந்தாலும் அதைக் கொடுக்க ஒரு பெரிய இதயம் தேவை. ஆ.) தூய ‘ ப்ரேமை ’ யில், ஒருவர் தன்னைவிட  மற்றவரையே முன்னிலைப்படுத்துகிறார்.  ஒரு ‘ப்ரேமி’ மற்றவருக்காகவே தனது வாழ்க்கையை வாழ்கிறார்.  அவரது ஒவ்வொரு செயலும் மற்றவரின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காகவே செயல்படுத்தப்படுகிறது.   c.) தூய ‘ ப்ரேமை ’ யில், ஒருவர் தனது சொந்த அடையாளத்தை அரிதாகவே உணருகிறார்.  பல வழிகளில்  மற்றவர் இந்த சரீரத்தில் வசிப்பது போல் உணர்வர்.  தூய ‘ப்ரேமை’யில் பல வழிகளில் இருமை குறைகிறது.  ஈ.) தூய ‘ ப்ரேமை ’ யில்  த்யாகம் தான் அடிப்படை.  த்யாகத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று ஒருவர் கேள்வி எழுப்பலாம்!  த்யாகம் என்பது மிகப் பெரியது, ஏனென்றால் அது தனக்குப் பிடித்தமான அனைத்தையும் – ஒருவரின் சொந்த வாழ்க்கையையும் கூட, ஒரு காரணத்திற்காகத் துறக்க ஒருவரைத் தயாராக்க

Saadhaavayaa bhaktikaaj | naahi laaj dhareet ||

Image
  Ramkrishnahari. Why is ‘prema’ the loftiest ?  Because… a.) In pure ‘prema’ any act done is without expecting anything in return.  ‘Prema’ believes only in giving.  It requires a large heart to be able to give even when what one is holding to is extremely meagre. b.) In pure ‘Prema’, the other person is prioritised even before one’s own self.  A ‘Premi’ lives his / her life for the other person.  Every act is weighed to ensure fulfilment of every need of the other person. c.) In pure ‘Prema’, one is barely conscious of one’s own identity.  In many ways it is as if the other person residing in this body.  Duality in many ways diminishes in pure ‘Prema’. d.) In pure ‘Prema’ the edifice on which it stands is sacrifice.  What is so great about sacrifice one might question !  Sacrifice is the greatest because it makes one ready to give up everything that is dear to oneself - even one’s own life, for a cause which is not rooted purely to just address one’s own selfish personal

ரிண பே²டா³வயா அவதார கேலா

Image
  Reen phodavaya avataar kela manorath jaichya gokuleechi jana Abhang Saahityam Curator: Sri Pundalik Maharaj Dehukar, a descendant of Sant Tukaram  Bhaavaartha: Mumbai Sri Srinivasa Bhagavatar     Editors : Smt Poornima Srikanth, Tripunithura, Smt Vishaka Srinivasan, Mumbai       Tamil Translation: Smt Vasantha Srinivasan, Bengaluru      Co-ordinator: V R Radhakrishnan, Chennai

Reen phodavaya avataar kela

Image
Reen phodavaya avataar kela manorath jaichya gokuleechi jana Abhang Saahityam Curator: Sri Pundalik Maharaj Dehukar, a descendant of Sant Tukaram  Bhaavaartha: Mumbai Sri Srinivasa Bhagavatar     Editors : Smt Poornima Srikanth, Tripunithura, Smt Vishaka Srinivasan, Mumbai       Tamil Translation: Smt Vasantha Srinivasan, Bengaluru      Co-ordinator: V R Radhakrishnan, Chennai  

ஹோய ப⁴க்தீம்ʼ கேலா தைஸா

Image
  Abhang Saahityam Curator: Sri Pundalik Maharaj Dehukar, a descendant of Sant Tukaram  Bhaavaartha: Mumbai Sri Srinivasa Bhagavatar     Editors : Smt Poornima Srikanth, Tripunithura, Smt Vishaka Srinivasan, Mumbai       Tamil Translation: Smt Vasantha Srinivasan, Bengaluru      Co-ordinator: V R Radhakrishnan, Chennai

Hoy bhakti kela taisa

Image
  Hoy bhakti kela taisa Abhang Saahityam Curator: Sri Pundalik Maharaj Dehukar, a descendant of Sant Tukaram  Bhaavaartha: Mumbai Sri Srinivasa Bhagavatar     Editors : Smt Poornima Srikanth, Tripunithura, Smt Vishaka Srinivasan, Mumbai       Tamil Translation: Smt Vasantha Srinivasan, Bengaluru      Co-ordinator: V R Radhakrishnan, Chennai

பாண்டு³ரங்கா³ கரூ ப்ரத²ம நமன | Panduranga karoo pradhama naman

Image
  ராம்கிருஷ்ணஹரி.   ஆன்மீகம் மற்றும் தொடர்புடைய விஷயங்களுக்கு வரும்போது தத்துவங்கள், வழிமுறைகள், வாசிப்புப் பொருட்கள், சொற்பொழிவுகள் போன்றவை ஏராளமாக உள்ளன.  பெரும்பாலும், இவை அனைத்தும் ஓர் ஆர்வலரை குறிப்பாக அவர், இவற்றில் ஒரு திறமை மிக்கவரின் கவனமான பார்வையில் இல்லை என்றால் குழப்பவோ அல்லது தடுக்கவோ முனைகின்றன.  எளிய, பயனுள்ள, சுவாரசியமான, ஊக்கமளிக்கும், இன்னும் பிரம்மாண்டம் நிறைந்த பாதையும் முறையும் சாமானியனுக்குத் தேவை.  நம்மீது திணிக்கப்படும் அல்லது நமது இயற்கையான போக்குகளுடன் ஒத்துப்போகாத எந்தப் பாதையையும் நாம்  ஏற்கத் தவறிவிடுகிறோம் அல்லது   நம்பிக்கை இல்லாத தயக்கத்துடன் நம்மை அதில் ஈடுபட வைக்கிறது .  இருப்பினும் பகவானை அடைவதே இறுதி இலக்கு. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, நாம் இப்போது ‘ஸந்த் துகாராம்’ அவர்களின் ஓர் அபங்கத்தை அனுபவிப்போம்.   இது மிகவும் குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இது சாராம்சத்தில் அவரது சொந்த அனுபவம் மற்றும் அவரது ஆன்மீக பயணத்தில் குறிப்பிடத்தக்க அவர் தெரிந்து கொண்ட விஷயங்களையும் தெளிவுபடுத்துகின்றது.   எனவே, இந்த அபங்கத்தை முழுமையாக 100 சரணங்களுடன், உள்ளது உ