பவித்ர தேம்ʼ குள பாவன தோ தே³ஶ| ஜேதே²ம்ʼ ஹரீசே தா³ஸ ஜன்ம கே⁴தீ||1||


 

Abhang Saahityam Curator: Sri Pundalik Maharaj Dehukar, a descendant of Sant Tukaram 

Bhaavaartha: Mumbai Sri Srinivasa Bhagavatar    

Editors : Smt Poornima Srikanth, Tripunithura, Smt Vishaka Srinivasan, Mumbai      

Tamil Translation: Smt Vasantha Srinivasan, Bengaluru     

Co-ordinator: V R Radhakrishnan, Chennai

Comments

  1. நன்றாகப் படித்தேன். இதெல்லாம் படிக்கக் கிடைப்பதும் பகவத் அனுக்ரஹம் தான். ஜகத்குருவாகவேக் கருதப்படும் துகாராம் மஹராஜ் நம் ஶ்ரீ ஶ்ரீ அண்ணா
    வேறு இல்லை.

    ஶ்ரீ ஶ்ரீ அண்ணா அவ்யாஜ கருணையோடு அபரிமிதமான க்ருபை பண்ணி தன்னை நம்மிடம் அடையச் செய்து கொண்டுள்ளார். நம் ஸாமர்த்தியத்தினால் ஸத்யமாக இல்லை. நம்
    தகுதி என்கிறப் பேச்சுக்கும் கொஞ்சம் கூட இடமே இல்லை. வித்வத்தும் இல்லை; பக்தியும் இல்லை. ஒண்ணும் தெரியாது தான்.

    எப்பவோ சொன்ன ஒரு சில நாமாக்கள் அல்லது ஏதோ ஓரிரண்டு பஜனைகளில் கிடைத்த ஸொல்ப ஈடுபாடு ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவை இழுத்துக் கொண்டு வந்து நம்மிடம் சேர்த்து உள்ளது. நாமாவின் மஹத்வம் அப்படி. அனுக்ரஹம் அப்படி.

    ஶ்ரீ ஶ்ரீ துகாராம் மஹராஜ் சொல்வது
    போல் ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவும் ஒரு ஸந்த் தானே. அவர் இருப்பு மூலம் கிடைக்கும் அநிர்வசனீயமான ப்ரகாசம் எங்கும் போய்ச் சேரவல்லது.

    நம்மையும் ரக்ஷையாகக் காத்துக்கொண்டு உள்ளது.

    நம்மையும் அப்படி ஒரு க்ருபை பண்ணி ஹரிதாஸர் ஆக்கிவிட்டிருக்கிறது எனப் பணிவோடு
    கூறலாம்.

    இந்த அருமை மற்றும் மதிப்பு தெரியாமல் அசடுகளாக இல்லாமல் எந்த விதத்திலும் அபச்சாரப்படாமல் பரம ஜாக்கிரதையாக இருப்போம்.

    க்ருபை ரொம்ப ரொம்பப் பெரியது.
    அதை சாதாரணமாக்கிடவேக் கூடாது. இலவசமாக கிடைக்கவில்லை.

    கோடிக்கணக்கான ஜன்மாக்களில் கிடைத்தப் புண்யங்களின் பலன் மற்றும் ஶ்ரேயஸ் ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் ஆஶ்ரயம் அடைவிக்கப் பெற்றுள்ளோம். எல்லாம் கிடைக்கும். குருநாதர் கிடைப்பாரா?

    சிந்திப்போம்.
    தஞ்சாவூர் கோதண்டராமன் அண்ணா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Haripath of Sant Jnaneshwar Mavuli - Lyrics in Marathi & Meanings in English

Kanadiya Vithoba Kanadiya